கல்லூரணி (விருதுநகர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரணி (Kalloorani) கிராமம். அருப்புக்கோட்டையிலிருந்து 10 கிலோமீட்டர் தென்கிழக்கில் அமைந்துள்ளது. மற்றும் மதுரையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது...

பெயர்க் காரணம்[தொகு]

பாண்டிய அரச காலத்தில் தென்னாகையூர் என்று அழைக்கப்பட்ட கிராமமே இப்போது கல்லூரணி என அழைக்கப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி நீர் நிலைகள் (ஊருணி, கண்மாய் மற்றும் கிணறுகள்) அதிகமாக இருந்ததால் கல்லூரணி என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

முக்கிய இடங்கள்[தொகு]

துணை அஞ்சல் அலுவலகம் , தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை, இயேசு திருச்சபை மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன...

கல்வி நிலையம்[தொகு]

இக்கிராமத்தின் ”சைவ பானு சத்திரிய மேல் நிலைப் பள்ளி”, விருதுநகர் மாவட்டத்தில் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளி விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு திறமையான மாணவர்களை உருவாக்குகிறது...

விளையாட்டு[தொகு]

கல்லூரணி கிராமத்திலுள்ள கல்லூரணி நட்சத்திர இளைஞர்கள் என்ற மட்டைப் பந்து அணி புகழ் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூற்று: 9°27′41″N 78°13′10″E / 9.4613928°N 78.2194128°E / 9.4613928; 78.2194128