கல்லறை வட்டணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கல்லறை வட்டணையின் எடுத்துக்காட்டு - புவி சார் சட்டகம்</br>     புவி ·      விண்தடம்-1 ·      விண்தடம்-2 ·      விண்தடம்-3

ஒரு கல்லறை வட்டணை, அல்லது குப்பை வட்டணை அல்லது அகற்றும் வட்டணை என்பது பொதுவான செயல்பாட்டு வட்டணைகளிலிருந்து விலகி இருக்கும் ஒரு வட்டணைப் பகுதியாகும் . ஒரு குறிப்பிடத்தக்க கல்லறை வட்டணை என்பது புவி ஒத்தியங்கும் வட்டணைக்கு அப்பாற்பட்ட ஒரு மீ ஒத்தியங்கும் வட்டணை ஆகும். சில செயற்கைக்கோள்கள் அவற்றின் செயல்பாட்டு வாழ்க்கையின் முடிவில் இத்தகைய வட்டணைகளுக்கு நகர்த்தப்பட்டு, செயல்பாட்டு விண்கலத்துடன் மோதி, விண்வெளி குப்பைகளை உருவாக்கும் நிகழ்தகவைக் குறைக்கும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லறை_வட்டணை&oldid=3755597" இருந்து மீள்விக்கப்பட்டது