கல்லத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்லத்தி
Ficus tinctoria.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இரு வித்திலை
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Rosales
குடும்பம்: மொராசியேயீ
பேரினம்: Ficus
இனம்: F. tinctoria
இருசொற் பெயரீடு
Ficus tinctoria
G.Forst.
வேறு பெயர்கள் [1][2]

கல்லத்தி (Ficus tinctoria) என்பது காட்டத்தி என்றும் குறிப்பிடப்படுகிறது. இது கல்லால் மரத்தைச் சேர்ந்த இனவகை. சிறிய ஆலிலை வடிவில் கரும் பச்சையான இலைகளையும் இலைக்கோணங்களில் மெல்லிய கணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பால், பட்டை, பழம் ஆகியவை மருத்துவபயன் உடையவை.[3]திருப்பரங்குன்றம் தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும்.[4]

மேற்கோள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; PlantListF.tinctoria என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; PlantListF.tinctoria-gibbosa என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.57
  4. http://www.shaivam.org/sv/sv_kallaththi.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லத்தி&oldid=2202130" இருந்து மீள்விக்கப்பட்டது