கல்லட்டி அருவி

ஆள்கூறுகள்: 13°33′N 75°45′E / 13.550°N 75.750°E / 13.550; 75.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கல்லட்டி நீர் வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கல்லட்டி அருவி
கல்லட்டி அருவி is located in கருநாடகம்
கல்லட்டி அருவி
கல்லட்டி அருவி
கர்நாடகாவில் கல்லட்டி அருவி அமைந்துள்ள இடம்

கல்லட்டி நீர்வீழ்ச்சி (Kalhatti Falls) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள தரிகெரே வட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். [1] இது கெம்மண்ணுகுண்டி மலையிலிருந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் உள்ளது.

இடம்[தொகு]

இந்த அருவி தரிகெரேவிலிருந்து 45 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.karnataka.com/tourism/water-falls/kalhatti-falls.html Kalhatti Falls on Karnataka.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லட்டி_அருவி&oldid=3238868" இலிருந்து மீள்விக்கப்பட்டது