உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லட்டி அருவி

ஆள்கூறுகள்: 13°33′N 75°45′E / 13.550°N 75.750°E / 13.550; 75.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லட்டி அருவி
கல்லட்டி அருவி is located in கருநாடகம்
கல்லட்டி அருவி
கல்லட்டி அருவி
கர்நாடகாவில் கல்லட்டி அருவி அமைந்துள்ள இடம்

13°33′N 75°45′E / 13.550°N 75.750°E / 13.550; 75.750 கல்லட்டி நீர்வீழ்ச்சி (Kalhatti Falls) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள தரிகெரே வட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். [1] இது கெம்மண்ணுகுண்டி மலையிலிருந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் உள்ளது.

இடம்

[தொகு]

இந்த அருவி தரிகெரேவிலிருந்து 45 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.karnataka.com/tourism/water-falls/kalhatti-falls.html Kalhatti Falls on Karnataka.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லட்டி_அருவி&oldid=3238868" இலிருந்து மீள்விக்கப்பட்டது