கலே கியூகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலே கியூகோ
Kaley Cuoco ASPCA awards - Oct 2014 (cropped).jpg
பிறப்புகலே கிறிஸ்டின் கியூகோ
நவம்பர் 30, 1985 (1985-11-30) (அகவை 37)
கலிபோர்னியா
அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சல்ஸ்
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
சொந்த ஊர்கலிபோர்னியா
அமெரிக்கா
வாழ்க்கைத்
துணை
ரியான் சுவீடிங் (டிசம்பர் 31, 2013)

கலே கியூகோ (Kaley Christine Cuoco-Sweeting, பிறப்பு: நவம்பர் 30, 1985) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஹாப், தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிரிசன் பிரேக், தி பிக் பேங் தியரி போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலே_கியூகோ&oldid=2966530" இருந்து மீள்விக்கப்பட்டது