கலியுகம் (1952 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலியுகம்
இயக்குனர் துருபாட் வி. எஸ்
தயாரிப்பாளர் கோர்டாபாய் மார்சண்ட்
அருணோதயா காலமந்திர்
கதை திரைக்கதை மகேஷ்வேல்
கதை கோர்டாபாய் மார்சண்ட்
இசையமைப்பு விமல்குமார்
நடிப்பு எஸ். எம். குமரேசன்
பி. ஜி. வெங்கடேசன்
எம். எம். மாரியப்பா
கே. ஏ. தங்கவேலு
பி. எஸ். சரோஜா
எஸ். நந்தினி
வெளியீடு மார்ச்சு 1, 1952
கால நீளம் .
நீளம் 13855 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

கலியுகம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துருபாட் வி. எஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. ஜி. வெங்கடேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.