கலன் (அலகு)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலன் (ⓘ) (தமிழக வழக்கு: கேலன், Gallon) என்பது கனத்தை அளக்கும் ஒரு மதிப்பீடு ஆகும். திரவியத்தை லிட்டர் இல் அளப்பது போல் கலனால் அளக்க முடியும். கலனில் பல வகைகள் உள்ளன. 2000 ஆம் ஆண்டு வரை ஐக்கிய இராச்சியத்தில் ”வேந்திய கலன்” (imperial gallon) பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பரவலாக அறியப்படுவது, அமெரிக்க கலன். அது 3.79 லிட்டர்களுக்கு சமானம்.