உள்ளடக்கத்துக்குச் செல்

கற்பகம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்பகம் இலங்கை, இலங்கைலிருந்து வெளிவந்த இருமாத சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் நவம்பர், டிசம்பர் இதழாக 1970ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனிப்பிரதி விலை 60 சதம். ஆண்டு சந்தா 3.50 சதம்.

வெளியீடு

[தொகு]
  • இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவை இலங்கை. கற்பகம் 50 ஆவர் எவனகொழும்பு 06.

ஆசிரியர் குழு

[தொகு]
  • புளோலியூர் அன்பழகன்
  • மு. பொன்
  • திருமலை வேழன்
  • இளவையூர் தொண்டு
  • முத்து
  • இராசரத்தினம்
  • வேலனைமாரன்
  • கல்வயல் வே. குமாரசுவாமி
  • மாதினி
  • கரவை க.வீரன்
  • புளோலியூர் பார்திபன்
  • சந்திரன்
  • சிவராசன்

உள்ளடக்கம்

[தொகு]

இலக்கியக் கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் புதினங்கள் போன்ற பல்சுவை அம்சங்களை இது கொண்டிருந்தது. இதன் முதல் இதழ் 64 பக்கங்களைக் கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பகம்_(சிற்றிதழ்)&oldid=4164687" இலிருந்து மீள்விக்கப்பட்டது