கரைபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேசையுப்பையும்(NaCl) நீரையும் சேர்த்து உப்புக்கரைசல் தயாரித்தல். இங்கு உப்பு கரைபொருள், நீர் கரைப்பான்.

வேதியியலில், கரைசல் என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவை ஆகும். கரைசலில் கரைப்பானில் கரைந்துள்ள பதார்த்தம் கரைபொருள் அல்லது கரையம் (Solute) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரைபொருள்&oldid=2745220" இருந்து மீள்விக்கப்பட்டது