கரும் பனி
Jump to navigation
Jump to search
கருப்பு பனி கட்டி , என்பது சில நேரங்களில் தெளிவான பனி கட்டி என்றும்குறிக்கப்படுகிறது . ஒரு மெல்லிய பூச்சு போல உறைந்த பனி சாலை மீது படிந்து இருத்தலால் அது கருப்பு தோற்றம் பெறுகிறது. உண்மையில் கருப்பு ஐஸ் அல்ல. பெரும்பாலும் கருப்பு சாலையாக இருப்பதால் பார்க்கும் பொழுது அதன் தோற்றம் கருப்பாக தெரிகிறது . பொதுவாக குறைந்த அளவு குறிப்பிடத்தக்க பனி துகள்கள், அல்லது பனி பரவியுள்ள பகுதியை கரும் பனி என்கிறோம். அதன் மீது நடந்து செல்லும் போது , வாகனங்கள் ஓட்டும் போதும் சருக்குக்ம் அதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. டீசல் எரிபொருள்கள் சாலையில் கொட்டும் பொழுதும் விபத்துக்கள் ஏற்படுகிறது . இதனால் பனி படர்ந்த சாலையில் கவனமாக செல்ல வேண்டும் .[1]
மேற்கோள்[தொகு]
- ↑ World Meteorological Organization. "Black Ice". Eumetcal. Retrieved November 28, 2013.