கருண் சந்தோக்
தோற்றம்
2011 மலேசிய கிராண்டு பிரிக்ஸில் கருண் சந்தோக் | |
| பிறப்பு | 19 சனவரி 1984 |
|---|---|
| பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி | |
| நாடு | இந்தியர் |
| செயல்படும் ஆண்டுகள் | 2010–2011 |
| அணிகள் | ஹிஸ்பானியா, லோட்டஸ் |
| பந்தயங்கள் | 11 |
| பெருவெற்றிகள் | 0 |
| வெற்றிகள் | 0 |
| உயர்மேடை முடிவுகள் | 0 |
| மொத்த புள்ளிகள் | 0 |
| துருவநிலை தொடக்கங்கள் | 0 |
| அதிவேக சுற்றுகள் | 0 |
| முதல் பந்தயம் | 2010 பக்ரைன் கிராண்டு பிரிக்ஸ் |
| கடைசி பந்தயம் | 2011 ஜெர்மன் கிராண்டு பிரிக்ஸ் |
| 2011 நிலை | 28வது (0 புள்ளிகள்) |
கருண் சந்தோக் (ஆங்கிலம்: Karun Chandhok) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓரு பார்முலா 1 பந்தயக்கார் ஓட்டுநர் ஆவார். இவர் ஜனவரி 19, 1984-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஹிஸ்பானியா[1], லோட்டஸ் ஆகிய பார்முலா 1 பந்தய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Noble, Jonathan (2010-03-04). "Chandhok announced as HRT driver". autosport.com (Haymarket Publications). http://www.autosport.com/news/report.php/id/81842. பார்த்த நாள்: 2010-03-04.
வெளி இணைப்புகள்
[தொகு]| இது இந்திய விளையாட்டு வீரர்/வீராங்கனை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |