கரிசவயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரிசவயல்என்ற கிராமம் இந்திய தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ளது.இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.கரிசவயல் கிராமத்தின் எல்லையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தொலைபேசி பரிமாற்றம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களொற்றுமையுடன் வாழ்கின்றனர். 2001-ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,மொத்தம் 1205 பேர்.இதில் 590 ஆண்களும், 615 பெண்களும் உள்ளனர்.

மேற்கோள்[தொகு]

"Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிசவயல்&oldid=2368516" இருந்து மீள்விக்கப்பட்டது