கரப்பு
Appearance

கரப்பு என்பது மீன் பிடித்தலில் பயன்படுத்தப்படும் ஓர் உபகரணம் ஆகும்.[1] [2] சிறிய குளங்கள் மற்றும் ஆழம் குறைந்த நீர் நிலைகளில் மீன் பிடிக்க இது பயன்படும். இது பொதுவாக சிறு தடிகள் மற்றும் வரிச்சிக் கயிறு என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும்.