உள்ளடக்கத்துக்குச் செல்

கரகல்பக மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரகல்பக்
Qaraqalpaq tili, Қарақалпақ тили
நாடு(கள்)உசுபெக்கிசுத்தான், கசகசுத்தான், ஆப்கானிசுத்தான், உருசியா
பிராந்தியம்கரகல்பக்சுத்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
717,000[1]. (2014)  (date missing)
அல்டாகிய குடும்பம்
  • துருக்கிய மொழிகள்
    • கிப்சாக்கிய மொழிகள்
      • கிப்சாக்- நொகேய்
        • கரகல்பக்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
உசுபெக்கிசுத்தான் (கரகல்பக்சுத்தானில் ஆட்சிமொழி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2kaa
ISO 639-3kaa

உசுபெக்கிசுத்தானில் அமைந்துள்ள கரகல்பக்சுத்தான் (சிவப்பு)

கரகல்பக மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கரகல்பகர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி உசுபெக்கிசுத்தான், ஆப்கானிசுத்தான், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு மற்றும் இலத்தீன் எழுத்துகளைக்கொண்டே எழுதப்படுகிறது.

  1. http://www.ethnologue.com/language/kaa
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரகல்பக_மொழி&oldid=1874697" இலிருந்து மீள்விக்கப்பட்டது