கம்பியில்லா மின்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பியில்லா மின்சாரம் (WiTricity) என்பது கம்பி இல்லாமல் மின்சாரத்தை அனுப்பும் முறை ஆகும். அல்லது, மின்சாரத்தை வெகு தூரத்தில் உள்ள இடத்துக்கு அலைகள் மூலம் அனுப்பும் தொழில்நுட்பம் ஆகும். இதனை டேவ் கெர்டிங் (Dave Gerding) என்பவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் இது மாசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாரின் சோல்சாச்சிக் என்பவரின் தலைமையில் 2007 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]