கமலா நேரு மகளிர் கல்லூரி, ஜோத்பூர்

ஆள்கூறுகள்: 26°17′14″N 73°02′03″E / 26.2871505°N 73.0342185°E / 26.2871505; 73.0342185
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலா நேரு மகளிர் கல்லூரி (Kamla Nehru College for Women, Jodhpur) என்பது இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள ஜோத்பூர் நகரில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1962ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி ஜெய் நரேன் வியாசு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:[தொகு]

இக்கல்லூரி இளநிலை பாடமாக பி.ஏ. ஆனர்சு, இளநிலை வணிகவியல், இளம் அறிவியல் ஆன்ர்சு படிப்புகளை வழங்குகின்றது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Untitled Page".