கப்பூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கப்பூது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் நடுவே அமைந்துள்ளது. மாரிகாலங்களில் நீரால் சூழப்பட்டு தீவு போன்று இவ்வுரானது காணப்படும். இவ்வூர் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது.

இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் தொண்டைமானாறு இவ்வூருக்கும் கரணவாய் கிராமத்திற்கும் இடையே செல்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பூது&oldid=2854180" இருந்து மீள்விக்கப்பட்டது