உள்ளடக்கத்துக்குச் செல்

கப்டன் சிதம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதம்பரம்

கப்டன் சிதம்பரம் (26/12/1972 - 04/05/1991; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட பெரியதம்பி சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

கடற்கரும்புலியான இவர் 04-05-1991 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பலான 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! மீள் பதிவு". பதிவு. கொம். 18 செப்டம்பர் 2014. Archived from the original on 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளிஇணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்டன்_சிதம்பரம்&oldid=3547789" இலிருந்து மீள்விக்கப்பட்டது