கன்ன தகடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பீசுமா சுடோலாட்டா கன்ன தகடுகள்

கன்ன தகடுகள் (Chin shields) அல்லது கன்ன செதில்கள், தாவாய் செதில்கள் பாம்பின் தலையின் கீழ்ப்பகுதியில் முன்புறம் நோக்கியும் கீழ் உதட்டுச் செதில்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் செதில்களாகும். பாம்பின் முன்பகுதியில் உள்ள கன்ன கவசங்கள் (மூக்கு நோக்கி) முன்புற கன்ன தகடுகள் என்றும், பாம்பின் பின்புறம் (வால் நோக்கி) உள்ளவை பின் கன்ன தகடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்ன_தகடுகள்&oldid=3765762" இலிருந்து மீள்விக்கப்பட்டது