கன்னி மகமாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னி மகமாயி
இயக்கம்எம். துரை தங்கம்
தயாரிப்புஸ்ரீ குமாராலயா பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புதுரைசங்கர்
உமா
வெளியீடுசனவரி 9, 1981
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கன்னி மகமாயி1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். துரை தங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் துரைசங்கர், உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னி_மகமாயி&oldid=3403243" இலிருந்து மீள்விக்கப்பட்டது