கன்டொண் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்டொண் கோபுரம்
廣州塔[1]
Canton tower in asian games opening ceremony.jpg
கன்டொண் கோபுரம்
பொதுவான தகவல்கள்
வகைஉணவகம், ஒலிபரப்பு, தொடர்பாடல் கோபுரம்
இடம்குவாங்சௌ, China
ஆள்கூற்று23°6′32″N 113°19′8″E / 23.10889°N 113.31889°E / 23.10889; 113.31889ஆள்கூறுகள்: 23°6′32″N 113°19′8″E / 23.10889°N 113.31889°E / 23.10889; 113.31889
கட்டுமான ஆரம்பம்நவம்பர் 2005
Topped-outஆகத்து 2009
நிறைவுற்றது2010
உயரம்
Antenna spire600 m (1,968.5 ft)
கூரை459.2 m (1,506.6 ft)
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை108 (plus 2 below ground)
தளப்பரப்பு114,054 m2 (1,227,700 sq ft)
உயர்த்திகள்6
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்Mark Hemel, Barbara Kuit; IBA
அமைப்புப் பொறியாளர்Arup
மேற்கோள்கள்
[2][3][4]
கன்டொண் கோபுரம்
எளிய சீனம் 广州塔
சீன எழுத்துமுறை 廣州塔
காந்தோநீசிய மொழி Jyutping Gwong² zau1 taap3
Hanyu Pinyin Guǎngzhōu tǎ

கன்டொண் கோபுரம், என்பது சீனா, குவான்ஸோவில் ஹைசு மாவட்டத்திலுள்ள ஒரு அவதானிப்புக் கோபுரம் ஆகும். இது வரலாற்று ரீதியில் குவன்ங்ஸோ என அறியப்படுகின்றது.[5][6][7] இக்கோபுரம் 2009 ஆம் ஆண்டு முழுமைபெற்றாலும் இதன் பயன்பாடு 29 செப்டம்பர் 2009 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "张广宁万庆良出席广州塔亮灯仪式". The People`s Government of Guangzhou Municipality. 1 October 2010. 3 மார்ச் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. கன்டொண் கோபுரம் at Emporis
  3. கன்டொண் கோபுரம் at SkyscraperPage
  4. Andrew Rosenberg (19 November 2010). "Canton Tower / Information Based Architecture". ArchDaily. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "GZ's New Television Tower Named Canton Tower". The People`s Government of Guangzhou Municipality. 30 September 2010. 16 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Guangzhou's new television tower named Canton Tower". The People`s Government of Guangzhou Municipality. 30 September 2010. 23 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  7. "The Canton Tower". Canton Tower. 2010. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  8. "600-metre-high Canton Tower begins operations". Guangzhou Asian Games Organising Committee. 2 October 2010. 23 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்டொண்_கோபுரம்&oldid=3548653" இருந்து மீள்விக்கப்பட்டது