கனேடியன் இம்பிரியல் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனேடியன் இம்பிரியல் வங்கி
Banque Canadienne Impériale de Commerce
வகை பொது
நிறுவுகை 1867
தலைமையகம் டொரொன்டோ, ஒன்டரியோ, கனடா
முக்கிய நபர்கள் Gerald T. McCaughey, CEO
தொழில்துறை Financial Services, Banking
வருமானம் $12.1 billion CAD (2010)
நிகர வருமானம் $2.5 billion CAD (2010)
மொத்தச் சொத்துகள் $352.0 billion CAD (2010)
பணியாளர் 42,354 (Full-time equivalent, 2010)
துணை நிறுவனங்கள் CIBC World Markets
CIBC Retail Markets
CIBC Imperial Service
CIBC Wood Gundy
இணையத்தளம் www.cibc.com

கனேடியன் இம்பிரியல் வங்கி (Canadian Imperial Bank of Commerce or CIBC) வைப்புநிதி அடிப்படியில் கனடாவில் உள்ள ஐந்தாவது பெரிய வங்கியாகும். டொரொன்டோவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இதன் கனேடிய வங்கி எண் 010 ஆகும். இவ்வங்கி 1867ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வங்கி அமெரிக்கா, கரேபியன், ஆசியா மற்றும் பிரித்தானியாவிலும் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. இவ்வங்கி 11 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.