கனிகா அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனிகா அரண்மனை
Kanika Palace
କନିକା ରାଜବାଟୀ
கனிகா அரண்மனை
கனிகா அரண்மனை, ஒடிசா
கனிகா அரண்மனை is located in ஒடிசா
கனிகா அரண்மனை
ஒடிசாவில் அமைவிடம், ஒடிசா, இந்தியா
பொதுவான தகவல்கள்
இடம்இராச் கனிகா, கேந்திராபடா, இந்தியா
நகரம்இராச்கனிகா
நாடுஇந்தியா
ஆள்கூற்று20°44′05.6″N 86°41′59.4″E / 20.734889°N 86.699833°E / 20.734889; 86.699833

கனிகா அரண்மனை (Kanika Palace) இந்தியாவின் ஒடிசா மாநிலம் இராச்கனிகா நகருக்கு அருகில் அமைந்துள்ளது. புவனேசுவரில் இருந்து 125 கி.மீ. தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. அரண்மனையின் மாடிகளில் ஒன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.[1] இங்கு உலகின் மிகப்பெரிய முதலை எலும்புக்கூடு வைக்கப்பட்டுள்ளது.[2]

அருகிலுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிகா_அரண்மனை&oldid=3786677" இலிருந்து மீள்விக்கப்பட்டது