கனடா பால்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனடா பால்சத்தின் உருப்பெருக்கிய தோற்றம்
பால்சம் ஊசியிலை மரம்

கனடா பால்சம் (Canada balsam) அல்லது கனடா கர்ப்பூரத்தைலம் என்பது பால்சம் ஊசியிலை மரப் (Abies balsamea) பிசினிலிருந்து எடுக்கப்படும் கர்ப்பூரத்தைலம். வெளிர்மஞ்சள் நிறமுடைய இந்தப் பிசினெண்ணெயின் ஒளிவிலகல் எண் கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணை ஒத்திருப்பதால் (n = 1.55) ஒளியியலில் கண்ணாடி வில்லைகளையும் பட்டகங்களையும் ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புதவி[தொகு]

  • daviddarling [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_பால்சம்&oldid=2056582" இருந்து மீள்விக்கப்பட்டது