கனடாவின் தட்பவெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனடாவின் தட்பவெப்பநிலை பூகோளத்தின் அடிப்படையில் வேறுபாடு நிறைந்தது.அது வடக்கில் பனிப்பகுதியிலிருந்து பூமத்திய ரேகைக்கு நான்கு மாறுபட்ட பருவங்கள் வரை வேறுபடுகின்றன. இந்த பகுதியில் வெப்பநிலை கோடையில் 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குளிர்காலத்தில் 25 டிகிரி செல்சியஸ் வரை குறைந்திருக்கும்.

  • கனடா ஒரு வெற்றிகரமான நாடாக திகழ இன்றியமையாத காரணங்களில் ஒன்று அந்நாட்டின் தட்பவெப்பநிலையும் சுற்றுச்சுழலுமேயாகும்.கனடாவின் இயற்கை வளங்களும் பருவ நிலைகளுமே அவற்றின் வெற்றிக்குக் காரணம்.
  • பருவ நிலைகள் தான் ஒரு நிலத்தின் தோற்றத்தை ஆளுமைப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிட அதன் சுற்றுச்சுழலும் காலநிலைகளும் காரணிகளாகின்றன.
  • கனடாவின் தட்பவெப்பநிலை அதன் பன்முகத்தன்மையால் வகைப்படுத்தப்படுகின்றன.
  • வெப்பநிலை மழைப்பொழிவு வேறுபாடுகள் காலமாறுபாடுகளை பொறுத்தமைகிறது. வட அமெரிக்காவைத் தவிர பிற வட நகரங்கள் ஆண்டில் ஒருசில மாதங்கள் மட்டும் உறைந்திருக்கும். தெற்கு நகரங்கள் தெற்கு எல்லையிலிருந்து 300கி.மீ. தூரம் வரை பரவிக்கிடக்கின்றன.
  • கனடாவின் இலையுதிர்காலம் வெப்பமான கோடைக்காலம் மந்தமான இலையுதிர்காலம் ஆகியவை பொதுவானவை.

வெளி இணைப்புகள்[தொகு]