கந்தன் (சங்ககால அரசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாஞ்சில் நாட்டு வல்வேல் கந்தன் பாண்டி நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவனாவான். இவனே நாஞ்சில் பொருநன் எனவும், நாஞ்சில் வள்ளுவன் எனவும் குறிக்கப்படுகிறான்.[1] இவன் மறக்கொள்கை மிக்க குடிவரவில் வந்தவனாகவும், பாண்டிய வேந்தன் மீது உரிமையுற்று நின்றதாகவும் மருதநிலநாகனார் குறிப்பிடுகிறார்.புறம் 139

மேற்கோள்[தொகு]

  1. புறம் 137, 140, 380 மற்றும் அதன் அடிக்குறிப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தன்_(சங்ககால_அரசன்)&oldid=878095" இருந்து மீள்விக்கப்பட்டது