குறுநில மன்னர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர்களை அடுத்து நிலையில் குறுநில மன்னர்கள் இருந்தனர். இக்குறுநில மன்னர்கள் வேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுக்கு வரி செலுத்துபவராகவும், அவர்கள் அரசியலில் தாமும் பங்கேற்று, போர்காலங்களில் வேந்தர்களுக்கு படைத்தலைவராகவும் இருந்தனர்.

பாண்டிநாட்டு குறுநில மன்னர்கள்[தொகு]

சேரநாட்டு குறுநில மன்னர்கள்[தொகு]

சோழநாட்டு குறுநில மன்னர்கள்[தொகு]

முதலாம் குலோத்துங்கன் காலத்தில்[தொகு]

குலோத்துங்கனுக்குத் திறை தந்தவர் எந்தெந்த நாட்டவர், நகரத்தவர், இனத்தவர் என்று கலிங்கத்துப் பரணி பாடல்கள் கூறுகின்றன.[1] அவற்றின் அகரவரிசை

 • இலாடர்
 • ஐயணர்
 • கங்கர்
 • கச்சியர்
 • கடம்பர்
 • கராளர்
 • கவிந்தர்
 • கன்னடர்
 • காடவர்
 • காரிபர்
 • குச்சரர்
 • குணத்தர்
 • குத்தர்
 • குருக்கர்
 • குலிங்கர்
 • கூபகர்
 • கைதவர்
 • கொங்கர்
 • கோசலர்
 • சயிந்தர்
 • சவுந்தியர்
 • சாவகர்
 • சிங்களர்
 • செய்யவர்
 • சேகுணர்
 • சேதியர்
 • சேவணார்
 • துமிந்தர்
 • துருக்கர்
 • துளும்பர்
 • தென்னவர்
 • பல்லவர்
 • மச்சர்
 • மந்திரர்
 • மயிந்தர்
 • மராடர்
 • மாகதர்
 • மாளுவர்
 • மிலேச்சர்
 • யாதவர்
 • வங்கர்
 • வங்கர்
 • வடகர்
 • வத்தவர்
 • வித்தர்
 • விராடர்
 • வில்லவர்

மேற்கோள்[தொகு]

 1. தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
  கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 329

  கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
  வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 330

  சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரே
  கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 331

  வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களே
  குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 332

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுநில_மன்னர்கள்&oldid=3803763" இலிருந்து மீள்விக்கப்பட்டது