கதிரிமங்கலம் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிரிமங்கலம் தமிழ்நாடு, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாரத்திலுள்ள ஒரு ஊராட்சியாகும்[1]. திருப்பதூரிலிருந்து 5 கிமீ.தொலைவில் உள்ளது. இங்கு நூறுவருட பழங்காலக் கோயில்கள் உள்ளன[சான்று தேவை]. சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர்[சான்று தேவை]. இங்குள்ள பள்ளி 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது[சான்று தேவை].

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரிமங்கலம்_கிராமம்&oldid=3547753" இலிருந்து மீள்விக்கப்பட்டது