கதிரவமறைப்பு, 1986 ஏப்பிரல் 9
ஏப்பிரல் 9, 1986-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | பகுதி மறைப்பு |
காம்மா | -1.0822 |
அளவு | 0.8236 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 61°12′S 161°24′E / 61.2°S 161.4°E |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 6:21:22 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 119 (64 of 71) |
அட்டவணை # (SE5000) | 9478 |
ஒரு பகுதி கதிரறைப்பு(partial solar eclipse) 1986, ஏப்ரல் 9, அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுணைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.
தொடர்புடைய கதிரவமறைப்புகள்
[தொகு]1986 ஆண்டின்ன் கிரகணங்கள்
[தொகு]- ஏப்ரல் 9 அன்று ஒரு பகுதிக் கதிரவமறைப்பு .
- ஏப்ரல் 24 அன்று முழு நிலாமறைப்பு .
- அக்டோபர் 3 அன்று ஒரு கலப்பினக் கதிரவமறைப்பு .
- அக்டோபர் 17 அன்று முழு நிலாமறைப்பு .
1986-1989 சூரிய கிரகணங்கள்
[தொகு]கதிரவமறைப்புகள் தொடர், 986–1989 | ||||||
---|---|---|---|---|---|---|
ஏறுமுகக் கணு | colspan="3"ரிறங்குமுகக் கணு | |||||
சாரோசு | படம் | காம்மா | சாரோசு | படம் | காம்மா | |
119 | 1986 ஏப்பிரல் 9 பகுதி |
−1.08215 | 124 | 1986 அக்தோபர் 3 கலப்பின |
0.99305 | |
129 | 1987 மார்ச்சு 29 கலப்பின |
−0.30531 | 134 | 1987 செபுதம்பர் 23 வலய |
0.27869 | |
139 | 1988 மார்ச்சு 18 முழு |
0.41879 | 144 | 1988 செபுதம்பர் 11 வலய |
−0.46811 | |
149 | 1989 மார்ச்சு 7 பகுதி |
1.09815 | 154 | 1989 ஆகத்து 31 பகுதி |
−1.19279 |
சாரோசு 119
[தொகு]இது சாரோசு சுழற்சி 119, இன் ஒரு பகுதியாகும். இது ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கும், 71 நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. கிபி 850 மே 15 அன்று பகுதி கதிரவமறைப்புடன் இந்தத் தொடர் தொடங்கியது. இது ஆகத்து 9,கிபி 994 , ஆகத்து 9 அன்றும் கிபி1012 ஆகஸ்ட் 20 அன்றும் முழு கதிரவமறைப்புகளைக் கொண்டிருந்தது. கிபி 1030 ஆகத்து 31 அன்று ஒரு கலப்பின கதிரவமறைப்புடன். இது கிபி 1048 செப்டம்பர் 10 அன்று முதல் கிபி1950, மார்ச் 18 அன்று வரை வலயக் கதிரவமறைப்புகளைக் கொண்டிருந்தது. இது 2112, ஜூன் 24 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பாக தொடரின் 71 நிகழ்வில் முடிவடைகிறது. 1012, ஆகத்து 20 அன்று மொத்தம் 32 நொடிகள் மட்டுமே நீடித்தது. 1625 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று 7 மணித்துளி 37 நொடிகள் வலயத்தின் நீண்ட காலமும். 1030, ஆகத்து 31, அன்று 18 நொடிகள் மட்டுமே.கலப்பினத்தின் நீண்ட காலமும் கொண்டிருந்தது.
மெட்டானிக் தொடர்
[தொகு]மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும், இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்) ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.வார்ப்புரு:Solar Metonic series 2001 June 21
21 கதிரவமறைப்பு நிகழ்வுகள் சூன் 21, 1982, முதல் சூன் 21, 2058 வரை | ||||
---|---|---|---|---|
சூன் 21 | எப்பிரல் 8–9 | சனவரி 26 | நவம்பர் 13–14 | செபுதம்பர் 1–2 |
107 | 109 | 111 | 113 | 115 |
சூன் 21, 1963 | ஏப்பிரல் 9, 1967 | சனவரி 26, 1971 | நவம்பர் 14, 1974 | செபுதம்பர் 2, 1978 |
117 | 119 | 121 | 123 | 125 |
சூன்21, 1982 |
ஏப்பிரல் 9, 1986 |
சனவரி 26, 1990 |
நவம்பர் 13, 1993 |
செபுதம்பர் 2, 1997 |
127 | 129 | 131 | 133 | 135 |
சூன் 21, 2001 |
ஏப்பிரல் 8, 2005 |
சனவரி 26, 2009 |
நவம்பர் 13, 2012 |
செபுதம்பர் 1, 2016 |
137 | 139 | 141 | 143 | 145 |
சூன் 21, 2020 |
ஏப்பிரல் 8, 2024 |
சனவரி 26, 2028 |
நவம்பர் 14, 2031 |
செபுதம்பர் 2, 2035 |
147 | 149 | 151 | 153 | 155 |
சூன் 21, 2039 |
ஏப்பிரல் 9, 2043 |
சனவரி 26, 2047 |
நவம்பர் 14, 2050 |
செபுதம்பர் 2, 2054 |
157 | ||||
சூன் 21, 2058 |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Earth visibility chart and eclipse statistics Eclipse Predictions by Fred Espenak, நாசா/GSFC