கதிரவமறைப்பு, ஏப்ரல் 18, 1931

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்பிரல் 18, 1931-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புPartial
காம்மா1.2643
அளவு0.5107
அதியுயர் மறைப்பு
ஆள் கூறுகள்61°30′N 58°54′E / 61.5°N 58.9°E / 61.5; 58.9
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு0:45:35
மேற்கோள்கள்
சாரோசு147 (18 of 80)
அட்டவணை # (SE5000)9353

பகுதி கதிரவமறைப்பு (partial solar eclipse)1931 ஏப்ரல் 18, வ்அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும்போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.

தொடர்புடைய கதிரவமறைப்புகள்[தொகு]

கதிரவமறைப்புகள் 1928-1931[தொகு]

இந்தக் கதிரவமறைப்பு அரையாண்டுத் தொடரின் உறுப்பாகும். அரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு தோராயமாக 177 நாட்கள் 4 மணிக்கு ஒருமுறை நிலாவின் மாற்றுக் கணுக்களில் மீள நிகழும்.

இக்கதிரமறைப்புத் தொடர் 1928 முதல்1931 வரை நிகழ்கிறது
ஏறுமுகக் கணு   இறங்குமுகக் கணு
117 மே 19, 1928



முழு (மையமற்றது)
122 நவம்பர் 12, 1928



பகுதி
127 மே 9, 1929



முழு
132 நவம்பர் 1, 1929



வலய
137 ஏப்பிரல் 28, 1930



கலப்பின
142 அக்தோபர் 21, 1930



முழு
147 ஏப்பிரல் 18, 1931



பகுதி
152 அக்தோபர் 11, 1931



பகுதி

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:Partial solar eclipse NASA reference

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Solar eclipses

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_18,_1931&oldid=3842517" இலிருந்து மீள்விக்கப்பட்டது