கதிரவமறைப்பு, ஏப்ரல் 18, 1931
Appearance
ஏப்பிரல் 18, 1931-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | Partial |
காம்மா | 1.2643 |
அளவு | 0.5107 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 61°30′N 58°54′E / 61.5°N 58.9°E |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 0:45:35 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 147 (18 of 80) |
அட்டவணை # (SE5000) | 9353 |
பகுதி கதிரவமறைப்பு (partial solar eclipse)1931 ஏப்ரல் 18, வ்அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும்போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.
தொடர்புடைய கதிரவமறைப்புகள்[தொகு]
கதிரவமறைப்புகள் 1928-1931[தொகு]
இந்தக் கதிரவமறைப்பு அரையாண்டுத் தொடரின் உறுப்பாகும். அரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு தோராயமாக 177 நாட்கள் 4 மணிக்கு ஒருமுறை நிலாவின் மாற்றுக் கணுக்களில் மீள நிகழும்.
இக்கதிரமறைப்புத் தொடர் 1928 முதல்1931 வரை நிகழ்கிறது | ||||
---|---|---|---|---|
ஏறுமுகக் கணு | இறங்குமுகக் கணு | |||
117 | மே 19, 1928![]() முழு (மையமற்றது) |
122 | நவம்பர் 12, 1928![]() பகுதி | |
127 | மே 9, 1929![]() முழு |
132 | நவம்பர் 1, 1929![]() வலய | |
137 | ஏப்பிரல் 28, 1930![]() கலப்பின |
142 | அக்தோபர் 21, 1930![]() முழு | |
147 | ஏப்பிரல் 18, 1931![]() பகுதி |
152 | அக்தோபர் 11, 1931![]() பகுதி |
குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வார்ப்புரு:Partial solar eclipse NASA reference