கண்ணின் மணிகள்
தோற்றம்
| கண்ணின் மணிகள் | |
|---|---|
| இயக்கம் | டி. ஜானகிராமன் |
| தயாரிப்பு | டி. ஜானகிராமன் மகேஷ்வரி பிக்சர்ஸ் |
| கதை | திரைக்கதை டி. ஜானகிராமன் |
| இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
| நடிப்பு | எம். கே. ராதா என். எஸ். கிருஷ்ணன் ஏ. கருணாநிதி பத்மினி எம். வி. ராஜம்மா டி. ஏ. மதுரம் டி. பி. முத்துலட்சுமி |
| வெளியீடு | மே 5, 1956 |
| நீளம் | 14493 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண்ணின் மணிகள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஜானகிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.
{{cite book}}: Text "[" ignored (help)