கண்ணாடியுடனீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடியுடனீர்
மனித கண்ணின் மாதிரி படம்.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்humor vitreus
MeSHD014822
TA98A15.2.06.014
A15.2.06.008
TA26809, 6814
FMA58827 67388, 58827
உடற்கூற்றியல்

கண்ணாடியுடனீர் என்பது கண்ணின் பாவைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள பகுதியில் நிறைந்த தெளிவான திரவம் ஆகும்.

அமைப்பு[தொகு]

கண்ணாடியுடனீர் என்பது நிறமற்ற, ஒளி ஊடுருவக்கூடிய ஜெலட்டின் திரவம் ஆகும். இது கண் பாவைக்கும் விழித்திரைக்கும் நடுவே நிரம்பி காணப்படுகிறது. இது ஜெலட்டின் படலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் அளவு மொத்த கண்ணின் அளவில் ஐந்தில் நான்கு பங்கு அளவு கொண்டதாகும்.[1] இதன் மைய பகுதிக்கு அருகாமையில் திரவ நிலையிலும், விளிம்பு புறங்களில் கூழ்ம நிலையிலும் இது அமைந்துள்ளது. எலிகளில் முல்லர் செல் மூலம் திரவத்தை இது பெறுகிறது.[2][3] இறப்புக்குப்பின் நடக்கும் உடற்கூறாய்வில் இதன் பங்கு மிக முக்கியம்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gray's anatomy: the anatomical basis of clinical practice (40th ). London: Churchill Livingstone. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2371-8. 
  2. Sim?, Rafael; Villarroel, Marta; Corraliza, L?dia; Hern?ndez, Cristina; Garcia-Ram?rez, Marta (2010). "The Retinal Pigment Epithelium: Something More than a Constituent of the Blood-Retinal Barrier? Implications for the Pathogenesis of Diabetic Retinopathy". Journal of Biomedicine and Biotechnology 2010: 190724. doi:10.1155/2010/190724. பப்மெட்:20182540. 
  3. Nagelhus, EA; Veruki, ML; Torp, R; Haug, FM; Laake, JH; Nielsen, S; Agre, P; Ottersen, OP (1 April 1998). "Aquaporin-4 water channel protein in the rat retina and optic nerve: polarized expression in Müller cells and fibrous astrocytes.". The Journal of Neuroscience 18 (7): 2506–19. doi:10.1523/JNEUROSCI.18-07-02506.1998. பப்மெட்:9502811. https://archive.org/details/sim_journal-of-neuroscience_1998-04-01_18_7/page/2506. "These data suggest that Muller cells play a prominent role in the water handling in the retina and that they direct osmotically driven water flux to the vitreous body and vessels rather than to the subretinal space". 
  4. Zilg, B.; Bernard, S.; Alkass, K.; Berg, S.; Druid, H. (17 July 2015). "A new model for the estimation of time of death from vitreous potassium levels corrected for age and temperature". Forensic Science International 254: 158–66. doi:10.1016/j.forsciint.2015.07.020. பப்மெட்:26232848. https://www.researchgate.net/publication/280613862. 
  5. Kokavec, Jan; Min, San H.; Tan, Mei H.; Gilhotra, Jagjit S.; Newland, Henry S.; Durkin, Shane R.; Casson, Robert J. (19 March 2016). "Antemortem vitreous potassium may strengthen postmortem interval estimates". Forensic Science International 263: e18. doi:10.1016/j.forsciint.2016.03.027. பப்மெட்:27080618. https://www.researchgate.net/publication/299008560. 
  6. Postmortem Vitreous Analyses: Overview, Vitreous Procurement and Pretreatment, Performable Postmortem Vitreous Analyses. http://emedicine.medscape.com/article/1966150-overview. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடியுடனீர்&oldid=3520312" இலிருந்து மீள்விக்கப்பட்டது