கண்டி மகமாயா பெண்கள் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்டி மகமாயா பெண்கள் கல்லூரி
Mahamaya Girls' College, Kandy-Logo1.jpg
Vijja Uppaththang Setta
Pali - "Knowledge is Supreme"
(Buddhist quote from the Dhammapada)
அமைவிடம்
கண்டி
இலங்கை இலங்கையின் கொடி
தகவல்
வகை தேசிய பாடசாலை
தொடக்கம் சனவரி 14 1932
பணிக்குழாம் 185
தரங்கள் வகுப்புகள் 1 - 13
பால் பெண்கள்
வயது 6 to 18
மொத்த சேர்க்கை 5000
மாணவர்கள் Mayans
நிறங்கள் Navy & Gold

        

இணையத்தளம்

கண்டி மகமாயா பெண்கள் கல்லூரி (Mahamaya Girls' College, Kandy) இலங்கையிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கண்டியில் அமைந்துள்ளது.

சனவரி 14 1932 இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கண்டி மாநகரில் அமைந்துள்ள வாவிக்கு அண்மையிலுள்ள இக்கல்லூரி இயற்கை வனப்புமிக்கது. தற்போது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]