கணினிப் புழு
Appearance
கணினிப் புழு (computer worm) என்பது மற்ற கணினிகளுக்கு பரவும் பொருட்டு தன்னைத்ததானே நகலுருவாக்கும் ஒரு தனித்த தீப்பொருள் கணினி நிரலாகும்.[1] இது பெரும்பாலும் தன்னைப் பரப்புவதற்கும் இலக்கு கணினியை அணுகுவதற்கும் கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சார்ந்து, கணினி கணினி வலையமைப்பைப் பயன்படுத்துகிறது. நுண்ணாய்வு செய்ய ஒரு கணினியை தன் இடமாகப் பயன்படுத்தி மற்ற கணினிகளுக்கு தொற்று ஏற்படுத்தும். இப்புதிய புழு ஆக்கிரமிக்கப்பட்ட கணினிகளைக் கட்டுப்படுத்தப்படும் போது, அக்கணினிகளை தன் இடமாகப் பயன்படுத்தி நுண்ணாய்வு செய்து தொற்றிக் கொண்டிருக்கும். இந்த நடத்தை தொடந்து கொண்டிருக்கும்.[2]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Barwise, Mike. "What is an internet worm?". BBC. Archived from the original on 2015-03-24. பார்க்கப்பட்ட நாள் 9 September 2010.
- ↑ Zhang, Changwang; Zhou, Shi; Chain, Benjamin M. (2015-05-15). "Hybrid Epidemics—A Case Study on Computer Worm Conficker". PLOS ONE 10 (5): e0127478. doi:10.1371/journal.pone.0127478. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:25978309. Bibcode: 2015PLoSO..1027478Z.
வெளி இணைப்புகள்
[தொகு]- Malware Guide (archived link) – Guide for understanding, removing and preventing worm infections on Vernalex.com.
- "The 'Worm' Programs – Early Experience with a Distributed Computation", John Shoch and Jon Hupp, Communications of the ACM, Volume 25 Issue 3 (March 1982), pp. 172–180.
- "The Case for Using Layered Defenses to Stop Worms", Unclassified report from the U.S. National Security Agency (NSA), 18 June 2004.
- Worm Evolution (archived link), paper by Jago Maniscalchi on Digital Threat, 31 May 2009.