கட்வால் புடவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Gadwal Sari
வகைகைத்தொழில்
இடம்Gadwal, Jogulamba Gadwal district, Telangana
நாடுஇந்தியா
பொருள்

 கட்வால் புடவை என்பது   இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாகாணத்தில் ஜொகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் கைவினையால் நெய்யப்பட்டப் பட்டுப்புடவை ஆகும்.இந்த பட்டுப்புடவை சட்டம் 1999 _இன் படி ( பதிவு மற்றும்பாதுகாப்பு ) உரிமம் தெலுங்கானா மாகாணத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த  புடவை பருத்தி முந்தானையைக்கொண்ட      பட்டுப்புடவைக்கு சிக்கோ புடவை என்று பெயர்.இந்தப் பட்டுப்புடவை மிக மெல்லியதாக நெய்ய்ப்பட்டு தீப்பெடிக்குள் வைத்துப்பொருத்தப்பட்டுள்ளது.
கட்வால் கைத்தறி மையம்[தொகு]

கட்வால் கைத்தறி மையம்,  1946 ஆம் ஆண்டில் மறைந்த  ரத்தன பாபு ராவ்  என்பவரால் நிறுவப்பட்டது.இவருக்கு இந்தப் புடைவப் பற்றிய பரந்த அறிவும் பொருப்பும் உடையவராகத் திகழ்ந்தார். 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்வால்_புடவை&oldid=2923618" இருந்து மீள்விக்கப்பட்டது