கட்டயாட்டு பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டயாட்டு பகவதி கோயில்

கட்டையாட்டு பகவதி கோயில்[1] இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு அருகில் பெருவாயல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தேவி கோயிலாகும்.[2]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் மூவந்திக்காளி, ஆரயில் பகவதி என்ற இரு வடிவங்களில் வழிபடப்படுகிறார். இங்கு கணபதி, அய்யப்பன் உள்ளிட்ட பிற துணைத்தெய்வங்கள் உள்ளன.

முக்கியமான நாட்கள்[தொகு]

பட்டு உற்சவம், பிரதிஷ்டை தின வர்ஷிகம், புஸ்தக பூசை, தோட்டம் ஆகிய இக்கோயிலின் முக்கிய நாட்களாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Kerala window". www.keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
  2. Administrator. "Official Website of Kozhikode City Police - Mavoor Police Station". www.kozhikodecitypolice.org. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டயாட்டு_பகவதி_கோயில்&oldid=3835679" இலிருந்து மீள்விக்கப்பட்டது