உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டமைக்கப்பட்ட பொருள் அடையாளமிடல் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டமைக்கப்பட்ட பொருள் அடையாளமிடல் முறை (Structured Product Labeling (SPL)) என்பது மனிதருக்கு வழங்கப்படும் மருந்துகள் எப்படி அடையாளப்பட வேண்டும் என்பது தொடர்பான ஒரு எக்சு.எம்.எல் வடிவ சீர்ந்தரம் ஆகும். இது நல நிலை 7 (Health Level 7) அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் வேண்டப்படும் சீர்தரம் ஆகும்.

அமெரிக்காவில் விற்கப்பட அனுமதி பெற விரும்பும் நிறுவனங்கள் பிற பல ஆவணங்களோடு இந்த சீர்ந்தரத்துக்கு உட்பட்ட ஆவணத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். இதே போன்ற ஒரு சீர்தரம் ஐரோப்பாவிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு எல்லா ஆவணங்களும் 16 மொழிகளில் அளிக்க வேண்டும்.

வெளி இணைப்புகள்

[தொகு]