கடைசித் தீர்ப்பு (மைக்கலாஞ்சலோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடைசித் தீர்ப்பு
The Last Judgment
இத்தாலியம்: Il Giudizio Universale, பிரெஞ்சு: Le Jugement Dernier
Last Judgement (Michelangelo).jpg
ஓவியர்மைக்கலாஞ்சலோ
ஆண்டு1537-1541
வகைபிரெஸ்கோ
இடம்சிஸ்டைன் சேப்பல், வத்திக்கான் நகரம்

கடைசித் தீர்ப்பு (The Last Judgment) என்பது இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டிடக்கலைஞருமான மைக்கலாஞ்சலோ தீட்டிய உட்கூரை சுதை ஓவியம் ஆகும். இந்தப் புகழ்பெற்ற ஓவியம் வத்திக்கான் நகரில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் உள்ளது. மைக்கலாஞ்சலோ இந்தச் இவ்வோவியத்தைத் தீட்டி முடிக்க 1536 ஆம் ஆண்டிலிருந்து 1541 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் ஆயிற்று.