உள்ளடக்கத்துக்குச் செல்

கடம்பூர் மலைப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடம்பூர் மலை என்பது சத்தியமங்கலம் தாலுக்காவில் அமைந்துள்ள பகுதகளில் ஒன்றாகும் இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1200 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இங்கு வனத்தில், யானை, மான், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன.[1] இதனைச் சுற்றிக் கடந்த 2013 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை". செய்தி. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பூர்_மலைப்_பகுதி&oldid=3928460" இலிருந்து மீள்விக்கப்பட்டது