கஞ்சமலை சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கஞ்சமலை சித்தர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார். இவர் அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்கு பிரியமானவர்.[1]

நூல்கள்[தொகு]

  1. கஞ்சமலை சித்தர் காலக்கியானம்
  2. கஞ்சமலை சித்தர் பாடல்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sathuragiri.org/siddhars/SiddharKanchamalai.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சமலை_சித்தர்&oldid=960958" இருந்து மீள்விக்கப்பட்டது