கச்சு மொஹமட் சரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கச்சு மொஹமட் சரீப் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை, காத்தான்குடி லேக் றைவ் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், ஆன்மீகத்துறையில் ஈடுபாடுமிக்கவருமாவார். அத்துடன் இலங்கை மற்றும் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களில் இவரது நூல்களை முனைவர் பட்டத்துக்காக ஆய்வு மேற்கொண்டுமுள்ளனர்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • பொன்னாடை
  • ஜனநாயகர்கள்
  • சின்னமரைக்கார் பெரிய மரைக்கார்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சு_மொஹமட்_சரீப்&oldid=2716417" இருந்து மீள்விக்கப்பட்டது