கச்சி உலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கச்சி உலா என்னும் நூல் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப்புலவர் எனப் போற்றப்படும் இரட்டையர் பாடிய நூல் எனச் சோழமண்டல சதகம் கூறுகிறது. [1]

இந்தக் கச்சி உலா இப்போது இல்லை.
ஒருவேளை இவர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவைக் குறிக்கக்கூடியதாக இது இருக்கக்கூடும்.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. “ஏகாம் பரனார் கச்சியுலா இசைக்கும் புலவர் இரட்டையர்கள் ... வழங்கும் சோழ மண்டலமே”. – சோழ மண்டல சதகம் பாடல் 58
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சி_உலா&oldid=1729981" இலிருந்து மீள்விக்கப்பட்டது