கசுபி கல்லறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கசுபி கல்லறைகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Kampala Kasubi Tombs.jpg
வகை பண்பாடு தொடர்பாக
ஒப்பளவு i, iii, iv, vi
உசாத்துணை 1022
UNESCO region ஆப்பிரிக்கா
ஆள்கூற்று 0°19′45″N 32°33′12″E / 0.32917°N 32.55333°E / 0.32917; 32.55333
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 2001 (25 தொடர்)

கசுபி கல்லறைகள் (Kasubi Tombs; கிசுவாகிலி:Kasubi)எனப்படுவது, உகாண்டாவின் கம்பாலா நகரில் அமைந்துள்ள கபக்கர்கள் கல்லறை வளாகம் ஆகும். இங்கு புகாண்டா மரபை சார்ந்த நான்கு கபக்கர் மன்னர்களின் கல்லறைகள் உள்ளன. இது முதன் முதலில் 1881ல் கட்டப்பட்டது. 2001ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட[1]. இது உகாண்டாவின் முக்கிய சுற்றுலா மையமாகவும், பகடா மக்களின் அரசியல் மற்றும் ஆத்ம நிலை மையமாகவும் உள்ளது[2] [3]. கசுபி கல்லறைகள் மார்ச் 16, 2010ல் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்தது[4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுபி_கல்லறைகள்&oldid=2751531" இருந்து மீள்விக்கப்பட்டது