கங்கா பிரசாத்
கங்கா பிரசாத் Ganga Prasad | |
---|---|
மேகாலயா ஆளுநர் | |
பதவியில் 5 அக்டோபர் 2017 – 25 ஆகத்து 2018 | |
முன்னவர் | பன்வாரிலால் புரோகித் |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பணி | அரசியல்வாதி |
கங்கா பிரசாத் ஒரு இந்திய அரசியல்வாதியும், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
1994-ம் ஆண்டு பீகார் மாநில மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கா பிரசாத் அவர்கள் 18 வருடங்கள் அதன் உறுப்பினராக தொடர்ந்தார்.[1][2][3] செப்டம்பர் 30, 2017 அன்று மேகாலயா மாநிலத்தின் ஆளுனராக இந்தியக் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தனால் நியமிக்கப்பட்டார்.[4].
உசாத்துணைகள்[தொகு]
- ↑ "New governors appointed: All you need to know". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 September 2017. 30 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Profiles of new Governors of TN, Assam, Bihar, Meghalaya and Arunachal Pradesh". The Hindu. 30 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Who is Ganga Prasad?". இந்தியன் எக்சுபிரசு. 30 September 2017. 30 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "President Kovind Appoints 5 New Governors, Tamil Nadu Gets Its Own After A Year". NDTV. 30 September 2017 அன்று பார்க்கப்பட்டது.