ஔவையார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஔவையார்
இயக்கம்கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி ஸ்டூடியோ
கதைதிரைக்கதை கொத்தமங்கலம் சுப்பு
நடிப்புகே. பி. சுந்தராம்பாள்
எம். கே. ராதா
ஜெமினி கணேசன்
எல். நாராயண ராவ்
ஜி. பட்டு ஐயர்
கொத்தமங்கலம் சுப்பு
குசல குமாரி
'பேபி' சச்சு
குமாரி வனஜா
எம். எஸ். சுந்தரி பாய்
டி. வி. குமுதினி
கே. பாலாஜி
டி. பாலசுப்ரமணியம்
'பிரெண்ட்' ராமசாமி
சி. கே. நாகரத்தினம்
டி. வி. சேதுராமன்
விபிஎஸ் மணி
வெளியீடுஆகத்து 15, 1953
நீளம்15696 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஔவையார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள் ஔவையார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_(திரைப்படம்)&oldid=2619902" இருந்து மீள்விக்கப்பட்டது