ஓ கனடா
இசையெழுத்து | |
கனடா நாட்டு பண் கீதம் | |
எனவும் அறியப்படுகிறது | பிரெஞ்சு மொழி: Ô Canada வார்ப்புரு:Lang-iu |
இயற்றியவர் | அடொல்ஃப்-பசீல் ரூடியே (பிரெஞ்சு, 1880) ராபர்ட் ஸ்டான்லி வேர் (English, 1908) |
இசை | கலிக்ஸா லவாலே, 1880 |
சேர்க்கப்பட்டது | 1980 |
இசை மாதிரி | |
இசைக்கருவி |
"ஓ கனடா" கனடாவின் தேசிய கீதம் ஆகும். இந்த கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்சு மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே (Sir Adolphe Basile Routhier) என்பவரால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியர் ( Robert Stanley Weir) என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டது.[1]
ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!
- உந்தன் மைந்தர்கள்
உண்மை தேச பக்தர்கள்!
- நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்
நீ எழல் கண்டு (உ)வப்போம்!
- எங்கும் உள்ள நாம், ஓ கனடா
நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!
- எம்நிலப் புகழை, சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக!
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி
- அணிவகுத்தோம்!
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி
- அணிவகுத்தோம்!
ஆங்கில மொழியாக்கம்
[தொகு]- O Canada! Our home and native land!
- True patriot love in all thy sons command.
- With glowing hearts we see thee rise,
- The True North strong and free!
- From far and wide, O Canada,
- We stand on guard for thee.
- God keep our land glorious and free!
- O Canada, we stand on guard for thee.
- O Canada, we stand on guard for thee.
Ô Canada ! Terre de nos aïeux, |
Gloss of the French lyrics: |
இனுக்ரிருற் மொழி ஆக்கம்
[தொகு]- Uu Kanata! nangmini nunavut!
- Piqujatii nalattiaqpavut.
- Angiglivalliajuti,
- Sanngijulutillu.
- Nangiqpugu, Uu Kanata,
- Mianiripluti.
- Uu Kanata! nunatsia!
- Nangiqpugu mianiripluti,
- Uu Kanata, salagijauquna!
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Heritage, Canadian (2018-01-05). "Anthems of Canada". www.canada.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
- ↑ 2.0 2.1 "National Anthems & Patriotic Songs - Canadian National Anthem – O Canada [English Version] lyrics + Tamil translation". lyricstranslate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.