ஓல்மியம்(III) செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
holmium selenate
இனங்காட்டிகள்
20148-59-8 Y
26299-25-2 Y
InChI
  • InChI=1S/2Ho.3H2O4Se/c;;3*1-5(2,3)4/h;;3*(H2,1,2,3,4)/q2*+3;;;/p-6
    Key: RHIYEWNPRAWTOB-UHFFFAOYSA-H
  • InChI=1S/2Ho.3H2O4Se.8H2O/c;;3*1-5(2,3)4;;;;;;;;/h;;3*(H2,1,2,3,4);8*1H2/q2*+3;;;;;;;;;;;/p-6
    Key: IFUPSIIMNGJVRI-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
Image
SMILES
  • [O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[Ho+3].[Ho+3]
  • O.O.O.O.O.O.O.O.[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[Ho+3].[Ho+3]
பண்புகள்
Ho2O12Se3
வாய்ப்பாட்டு எடை 758.76 g·mol−1
தோற்றம் திண்மம்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஓல்மியம்(III) செலீனேட்டு (Holmium(III) selenate) என்பது Ho2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நீரிலியாக அல்லது எண்ணீரேற்றாக இச் சேர்மம் காணப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

செலீனிக் அமிலத்தில் ஓல்மியம்(III) ஆக்சைடை கரைத்து விளைபொருளை ஆவியாக்கி படிகமாக்கினால் ஓல்மியம்(III) செலீனேட்டு உருவாகும்.[1] K3Ho(SeO4)3·nH2O,[2] NH4Ho(SeO4)2·3H2O[3] மற்றும் CH3NH3Ho(SeO4)2·5H2O போன்ற அணைவு உப்புகளைப் பெற கரைசலில் உள்ள் மற்ற செலினேட்டுகளுடன் இணைந்து படிகமாக்குகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wickleder, Mathias S. (2005), Oxo-Selenates of rare earth elements, Handbook on the Physics and Chemistry of Rare Earths, vol. 35, Elsevier, pp. 45–105, doi:10.1016/s0168-1273(05)35002-1, ISBN 9780444520289, பார்க்கப்பட்ட நாள் 2023-12-05
  2. Revathy Rajagopal, Vishnu R. Ajgaonkar (2002-10-01). "Synthesis, Characterization, and Thermal Decomposition of Double Rare Earth Monomethylammonium Selenates". Monatshefte für Chemie / Chemical Monthly 133 (11): 1387–1395. doi:10.1007/s007060200112. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-9247. http://link.springer.com/10.1007/s007060200112. பார்த்த நாள்: 2020-05-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்(III)_செலீனேட்டு&oldid=3860826" இலிருந்து மீள்விக்கப்பட்டது