ஓட்டல் ருவாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோட்டல் ருவாண்டா
இயக்கம்டெரி ஜியார்ஜ்
தயாரிப்புடெரி ஜியார்ஜ்
கதைகீர் பியர்ஸன்
இசைராபர்ட் கிரேக்ஸன் -வில்லியம்ஸ்-ஆண்டிரா குவேரா
நடிப்புடான் ஸீடில் , ஸோஃபி ஓகோனிடோ , ஜாக்குயின் ஃபோனிக்ஸ் , அஹ்மத் பஞ்பாயா ,நிக் நோல்ட் , ஜீன் ரெனோ
ஒளிப்பதிவுராபர்ட் ஃப்ரேய்ஸ்
படத்தொகுப்புநவோமி கிரேக்தி
வெளியீடுDecember 22, 2004
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
வார்ப்புரு:FilmItaly
வார்ப்புரு:FilmSouthAfrica
மொழிஆங்கிலம் மற்றும் பிரெஞ்
ஆக்கச்செலவு$17,500,000
மொத்த வருவாய்$33,882,243

கொட்டல் ருவாண்டா (Hotel Rwanda) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு வரலாற்று திரைப்படமாகும். இனக்குழுக்களுக்கிடையேயான மோதலைச் சொல்லும் படம் இது. இது ருவாண்டா இனப்படுகொலையின் போது பயணியர் தங்கும் விடுதியின் முதலாளி பாச் ரொஸிஸபெகீன தனது குடும்பத்தையும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் தனது பயணியர் தங்கும் விடுதியில் வைத்து காப்பாற்றும் கதையை மையமாகக் கொண்டது. இத் திரைப்படத்தின் போது ருவாண்டா இனப்படுகொலையும் சித்தரிக்கப்படுகிறது. உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். 1994இல் ஹூட்டு மற்றும் ட்டூட்ஸி இனக்குழுக்களுக்கிடையேயான உள்நாட்டுக் கலவரத்தை கண்முன் காட்டுகிறது. 17.5 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், 34 மில்லியன் டாலர் வருமானத்தைக் கொடுத்தது. 212 நிமிடங்கள் ஓடும் இப்படம், 2004இல் திரையிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டல்_ருவாண்டா&oldid=3409536" இலிருந்து மீள்விக்கப்பட்டது